புகுந்த வீட்டில் சிறப்பாகவும் -பிறந்த வீட்டை மறக்காமலும் இருப்பவர்…
திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் நேற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 1,084 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். இதில் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறுகையில், அமைச்சர் நேரு அவர்கள் மீண்டும் ஒரு மக்கள் கடலை இங்கே…