கோவில்பட்டியில் காணாமல் போன ஐந்தாம் வகுப்பு சிறுவன் சடலமாக மீட்பு ! Dec 10, 2024 சிறுவன் கழுத்தில் ஒன்றை பவுன் தங்க செயின் மற்றும் கையில் 1கிராம் தங்க மோதிரம் அணிந்து இருந்தாக கூறப்படுகிறது.