சமையல் குறிப்புகள் கிரிஸ்பி பொட்டேட்டோ பிரை ! சமையல் குறிப்பு – 23 Angusam News Oct 1, 2025 இன்னைக்கு நம்ப சமையல்ல அடுத்து குட்டீஸ்க்கு பிடிச்ச மாதிரி கிரிஸ்பியா உருளைக்கிழங்கை வச்சு பொட்டேட்டோ பிரை தான் பண்ண போறோம்.