சமூகம் “உறுப்புதானம்“ செய்ய ஆசைப்படும் எம்.எல்.ஏ Angusam News Aug 5, 2025 0 ஓர் உயிர் பல உயிர்கள் – ஒரு நபர் தனது கண்ணை, சிறுநீரகத்தை, இருதயத்தை, காலில் உள்ள எலும்புகளை, தோலை போன்றவற்றை தானம் செய்யலாம்.