சமூகம் பஸ்சில் தவறவிட்ட ரூ.1 லட்சம் – பேருந்தை விரட்டி பிடித்த போலீசார் ! Angusam News Oct 23, 2025 படந்தால் சந்திப்பில் இறங்கி மதுரை பஸ்சில் ஏறியபோது கைப்பை காணாமல் போனது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனே அவர் சாத்தூர் பஸ் ஸ்டாண்ட் சென்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.