சமூகம் போராட்டம்தான் வாழ்க்கை! BATTLE படம் சொல்லும் சேதி! Angusam News Mar 13, 2026 காதலிப்பதும் ஒரு பேட்டில் தான். தமிழில் இல்லாத சொல் சாதி. அதுதானே காதலுக்கு முதல் எதிரி. எனவே காதலிப்பதை "பேட்டில்" என்றுதான் சொல்ல முடியும்.