மிஸ்டர் ஸ்பை (அங்குசம் இதழ் ஏப்.10-24)
ரொம்பவும் பவரான, அந்தக் கட்சி யின் நம்ம ஸ்டேட் லீடராக இருந்தவர் அவர். மேரேஜ் மீது அவருக்கு விருப்பமில்லை யென்றா லும் டீன் ஏஜ்கள் மீது ரொம்பவே விருப்பமுள்ளவராம். அந்த லீடர் இப்போதும் வடமூலையில் பவராக இருக்கிறார். வடமூலையில் இருக்கும்…