Browsing Tag

Murder Investigation

மது அருந்துவதில் தகராறு ! குத்தி கொலை செய்த நண்பா்கள்!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செல்லூர் போலீசார் ரத்தவெள்ளத்தில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.