அரசியல் சீட் தராவிட்டாலும் பரவாயில்லை… திமுகவை ஆதரிக்கிறோம்… – முருகவேல் ராஜன் Angusam News Apr 1, 2026 காங்கிரசு, தேமுதிக கட்சிகளுக்கு சீட் பிரித்துகொடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் 164தொகுதிக்கு கீழ் போட்டியிட முடியாத நிலையில் திமுக உள்ளது