ஆன்மீகம் இல்லற பிரச்சனைகளை தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி ! Angusam News Nov 15, 2025 தன்னை அண்டி வந்த சகல மக்களுக்கும் அவர்கள் வேண்டிய நல்ல காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தரும் சக்தி வாய்ந்த அம்மனாக இன்று வரை விளங்குகிறாள் சாமுண்டி.