வனத்துறையின் வேட்டைக்காரன் ! நாக சதீஷ் IFS !
போட்டியாளர்களை எல்லாம் புறந்தள்ளி, இன்று பெர்பார்மென்ஸில் பின்னியெடுத்துக் கொண்டிருக்கிறது திண்டுக்கல் டிவிஷன். வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக,
