Browsing Tag

National College

யோகா – மனநலத்திற்கான அருமருந்து !

கலை மாமணி மற்றும் ஆச்சாரியா விருது பெற்ற தமிழகத்தின் தலைசிறந்த யோகக் கலைப் பயிற்றுனர் யோகா ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு யோகக் கலையை பயிற்றுவித்தார்.

உலகின் பல சாதனை மனிதர்களின் ஊற்றாய் திருச்சி தேசியக்கல்லூரி !

பேராசிரியர் இராதாகிருஷ்ணன், பேராசிரியர் சத்தியசீலன், அறிவொளி, அப்துல் காதர், முனைவர் நீலகண்டன் உள்ளிட்ட தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களை உருவாக்கிய பெருமை தேசியக் கல்லூரிக்கு உண்டு