Browsing Tag

Nattu vedi

வீட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டு ! 2 சிறுவர்கள் உட்பட மூவர் படுகாயம் !

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பன்றி  வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்து குருநாதன் மற்றும் பேரன்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இறுதி ஊர்வலத்தில் வெடித்த நாட்டு வெடி ! ஒருவர் பலி ! துறையூர் சோகம் !

அனுமதி இல்லாத நாட்டு வெடி வெடித்த பொழுது ஊர்வலத்தில் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் படுகாயம், ஒருவா் பலி