மதுரை மத்திய சிறையில் நியோமேக்ஸ் இயக்குநர்கள் !
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நியோமேக்ஸ் இயக்குநர்கள் ! போலீசு கஸ்டடியில் எடுக்க போலீசார் தீவிரம் !
நியோமேக்ஸ் வழக்கில் அந்நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்கள் தலைமறைவாக இருந்துகொண்டே முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர்.…