Browsing Tag

NEOMAX Fruad

நியோமேக்ஸ் – அடுத்து செட்டில்மென்ட் தான் !

அடுத்தடுத்து  அறிவுரைகளையும், தகுந்த வழிகாட்டுதல்களையும், போதுமான வாய்ப்புகளையும் நீதிமன்றம் வழங்கியிருந்த நிலையிலும், நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களை மதிப்பிடும் பணி இன்று வரையில் முழுமையாக நிறைவடையவில்லை.

என்ன செய்தால், நியோமேக்ஸ் வழக்கு அடுத்த கட்டத்திற்கு நகரும் ? அங்குசம் அலசல் !

நியோமேக்ஸ் தொடர்பான பல்வேறு வழக்குகள் பல்வேறு நீதிபதிகளின் முன்பாக விசாரணையில் இருந்து வருகிறது. குறிப்பாக, நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி