Browsing Tag

New Zealand

3 ஆண்டுக்கு பிறகு ஓய்வு முடிவை திரும்ப பெற்ற நட்சத்திர வீரர்!

டி20 உள்ளிட்ட 3 ஃபார்மேட்டையும் சேர்த்து 18,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் ராஸ் டைலர். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு தான் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார்.