சினிமா மே.22 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ‘சிஸ்டம்’ Angusam News May 7, 2026 திருப்பங்கள் நிறைந்த நீதிமன்றத் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம், அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்டு நகர்கிறது.