சமூகம் அறிவோம் (மன்னா மெஸ்) Non veg கடை Angusam News Jun 30, 2025 0 சமீபத்தில் கோவையில் சாய்பாபா காலனியில் உள்ள மன்னாமெஸ் என்ற இந்த ஹோட்டலுக்கு போனேன். இந்த Insta Influencers வலையில் பல நாள் சிக்காமல் இருந்த நிலையில் இந்த முறை வகையாக சிக்கினேன்.