Browsing Tag

Numerologist Ashok Karath

சந்தி சிரித்திடும் மாநில மகளிர் ஆணையத் தலைவியின் செயல்கள் !!!

நியூமராலஜிஸ்ட் அசோக் கரத் மீது - பல பெண்களை பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.