உடல் கொடை வழங்கியவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல், நன்றி, பாராட்டுகள் திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தெரிவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வருகிறது.
"உறுப்பு தானம் என்பது வெறும் மருத்துவச் செயல் அல்ல, நம்பிக்கை மற்றும் வாழ்க்கையின் பரிசு" என்பதை அனைவருக்கும் நினைவூட்டும் அதே வேளையில், இந்த நாள் அனுசரிப்பின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது நிகழ்வு.