Browsing Tag

Panchapur Bus Stand

காலேஜ் போக பஸ் இல்லை … காலேஜ் போனா குடிக்க தண்ணி இல்லை … கழிவறை வசதி இல்லை !

கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட முறையாக இல்லை. குடிநீர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. கழிவறைகள் கூட சுத்தம் செய்யப்படாமல், மோசமான நிலையில் காணப்படுகின்றன.

திருச்சிக்கு பெருமை சோ்க்கும் கலைஞா் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் !

பஞ்சப்பூர் பேருந்து முனையம் திறப்புவிழா 2025 மே 9 ஆம்  தேதி புதிய பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.