Browsing Tag

parari tamil cinema

உடல் ஈர்ப்பல்ல காதல், மனம் விடுதலை அடைவதின் வெளிப்பாடே காதல் என்பதை உணர்த்தும் “பராரி”!

சாதி என்பது பாகுபாடு கொண்ட சமூக நடவடிக்கை. கடவுளை நம்பும் மக்கள், சாதி கடவுளுக்கே எதிரானது என்பதை உணர வேண்டும்.