சமூகம் உணவாகும் நீரை ஊரே சேர்ந்து பயன்படுத்தும் பேராவூருணி ! Angusam News Oct 4, 2025 ஊருணி வள்ளல் தன்மை கொண்டது. ஒட்டுமொத்த ஊருக்கும் தாகம் தீர்க்கும் மருந்தாக திகழ்வது. இந்த ஊரைச் சேர்ந்த மக்களும் வள்ளல் தன்மை நிறைந்தவர்கள். பசிப்பிணி போக்கும் பண்பு படைத்தவர்கள்.