‘பேட்ட ராப்’ ரிலீஸ் ரைட்சை வாங்கிய சபையர் ஸ்டுடியோஸ் !
'பேட்ட ராப்' ரிலீஸ் ரைட்சை வாங்கிய சபையர் ஸ்டுடியோஸ்! நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'பேட்ட ராப்' படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. இந்தப்படத்தின் தமிழக திரையரங்க…