அரசியல் இளையோரும் அரசியலும்! Angusam News Oct 16, 2025 இளைஞர்கள் சமூகத்தின் உயிர்ச்சுடராகக் கருதப்படுகின்றனர். கார்ல் மார்க்ஸ் சொன்னது: 'இளைஞர்களின் சிந்தனைச் சக்தி சமூக மாற்றத்திற்கு தீப்பொறியாகும்'.