Browsing Tag

Political news

தேர்தல் வாக்குறுதிகள் : தூண்டில் இரையாகி விடாமல் இருந்தால் சரி !

நிறுத்தப்பட்ட அம்மா ஸ்கூட்டர் திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டு, பெண்களுக்கு ரூ.25,000 மானியத்தில் 5 லட்சம் வாகனங்கள் வழங்கப்படும்.

சீட் தராவிட்டாலும் பரவாயில்லை… திமுகவை ஆதரிக்கிறோம்… – முருகவேல் ராஜன்

காங்கிரசு, தேமுதிக கட்சிகளுக்கு சீட் பிரித்துகொடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் 164தொகுதிக்கு கீழ் போட்டியிட முடியாத நிலையில் திமுக உள்ளது

7 முதல்வர்களை பார்த்தவன் … என்கிட்டேயேவா?

”7 முதல்வரை பார்த்தவன் நான். என்கிட்டேயாவா? எவனா இருந்தாலும் ஓட விட்ருவேன்னு” னு தொகுதிக்காக வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு களமிறங்கி கைப்பற்றியும்விட்டார் என்கிறார்கள், மதுரை வாசிகள்.

அவரு படிச்ச வாத்தியார்கிட்டதான் நானும் பாடம் படிச்சிருக்கேன் !

அமைச்சரோட சொந்த தொகுதியிலேயே எவ்வளவோ மக்கள் பிரச்சினை இருக்குது. இன்னும் மின்சார வசதியே இல்லாத  கிராமங்கள் இருக்கு. பஸ் வசதியில்லாம ரெண்டு கிராமத்தை தாண்டி வந்து பஸ் ஏறுற அவலமும் இருக்கு.

அப்படிலாம் உங்களை விட்ர மாட்டோம்ணா…

உள்ளதில் ஒப்பீட்டளவில் எது நல்லதோ அதைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, அப்பழுக்கற்ற பரிசுத்தமான ஒன்றைத் தேடிப்போனால் அழிந்தே போவோம்.

அனுதாப அரசியல் தேடும் நடிகர் விஜய் ! ..

தற்போது தமிழ்நாட்டில் இருப்பது காபந்து அரசு. அதாவது தேர்தல் ஆணையம்தான் அதிகாரம் கொண்டது. ஆனால், நடக்காத எல்லாவற்றிற்கும் திமுகவைக் குறை சொல்கிறார் விஜய்.

த.வெ.க. வேட்பாளர் பட்டியல் விநோதங்கள் விரிவான அலசல்…

அதிமுக, திமுக, காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களையும், மீண்டும் போட்டியிட தங்களுக்கு சீட் ஒதுக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்தவர்களையும் அண்ணனாக அரவணைத்து சீட்டுகளை வாரி வழங்கியிருக்கிறார்

ஒன்னா நின்னு ஜெயிக்க வச்சிடுங்க … காங்கிரசாரிடம் ஆதரவு கோரிய வேட்பாளர்கள் !

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் சந்திப்பு மார்ச்-30 அன்று நடைபெற்றது.

இந்த தேர்தலின் கதாநாயகன் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ! கலகலப்பாக்கிய கே.என். நேரு !

”தேர்தலில் யாரும் எங்கும் போட்டியிடுவதற்கு அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது. அந்த வகையில் விஜய்யும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேர்தல் வியூகம் : கலைஞரை விஞ்சிய ஸ்டாலின் ! விலாவரியாக அலசல் ரிப்போர்ட் !

“மாவட்ட செயலாளர் என்ற முறையில் உங்கள் பரிந்துரையை மதிக்கிறேன். நீங்கள் சொல்லும் வேட்பாளர் வெற்றி பெறாவிட்டால் உங்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை”