அரசியல் திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் ! Angusam News Mar 30, 2026 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமின்றி அமைச்சர்களுக்கே கூட மீண்டும் போட்டியிடுவதற்கான சீட் மறுக்கப்பட்டிருப்பதுதான் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.