அரசியல் கரூர் மரணங்களுக்கு முன் – பின் விஜய் செல்வாக்கு? Angusam News Oct 21, 2025 சினிமாவில் ஹீரோ நாப்பது பேரை அடிக்கலாம் நிஜத்தில் இரண்டு பேரைக்கூட அடிக்கமுடியாது. தேர்தல் களத்தை சினிமா போல் நினைக்கிறார்கள் விஜய்யும், அவரது ரசிகர்களும்.