Browsing Tag

power cut

தூங்கும் மின்சார வாரியம்! தூங்காத பொதுமக்கள்!

மின்விநியோகம் குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஃபேன்,  பிரிட்ஜ், AC  போன்ற மின் சாதனங்கள் இயங்குவதில் மிகவும் சிரமம் உள்ளதால் இரவினில் பொதுமக்கள் தூங்காத முடியாத நிலை உள்ளது.