சமூகம் தூங்கும் மின்சார வாரியம்! தூங்காத பொதுமக்கள்! Angusam News Aug 10, 2026 மின்விநியோகம் குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஃபேன், பிரிட்ஜ், AC போன்ற மின் சாதனங்கள் இயங்குவதில் மிகவும் சிரமம் உள்ளதால் இரவினில் பொதுமக்கள் தூங்காத முடியாத நிலை உள்ளது.