அரசியல் அமித்ஷா சொன்னது சரிதான்! ராகுல்காந்தி ‘பப்பு’ தான்! Angusam News Apr 10, 2026 பாராளுமன்றத்தில் வீராவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் பேசினால் மட்டும் போதும். பிஜேபியை வீழ்த்திவிடலாம் என குருட்டு நம்பிக்கையில் உள்ளார் ராகுல்காந்தி.