சமூகம் ஊடக சுதந்திரத்தின் அடையாளம் “தேசிய பத்திரிக்கை நாள்” Angusam News Nov 17, 2025 1978ல் “Press Council Act” இயற்றப்பட்டு, PCI சட்டபூர்வ நியாயவாத அமைப்பாக செயல்படத் தொடங்கியது. பொதுவாக, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைவர் பதவியை வகிப்பார்.