News திருநங்கை – திருநம்பிகளால் சித்திரவதைக்குள்ளாகும் சிறைப்பணியாளர்கள் ! Angusam News Aug 10, 2026 திருநங்கை என்ற பெயரில் தமிழகத்தின் அனைத்து சிறைகளையும் பார்த்த ஒருவர் காவலர் மீது பாலியல் புகார் கொடுத்து அந்த காவலர் இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.