போலிஸ் டைரி போலி ரசீது ! கிராவல் மண் கொள்ளை! நீதிமன்றம் வழங்கிய தண்டனை! Angusam News Aug 20, 2025 0 அரசு அனுமதியுடன் இயங்கி வந்த கிராவல் குவாரிகளின் அனுமதி சீட்டுகளை (Permit) போலியாக தயாரித்து கிராவல் மணலை விற்பனை செய்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தப்பட்டுள்ளது.