லால்குடி காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், காவல்துறையினர் புகாரை அலட்சியப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தனபால் வீட்டிற்கு அருகில் இருந்த மரத்தின் கிளையானது உடைந்து ராமசாமி வீட்டில் உள்ள ஹாஸ்பெட்டாஸ் சீட்டின் மீது விழுமாறு உள்ளது என்றும், உடனடியாக அந்த மரத்தின் கிளையை வெட்டுமாறு தனபாலிடம் ராமசாமி கூறியுள்ளார்.