“பிரம்மாண்டமா பூஜை போடுறதே அதிசயம் தான்” – டைரக்டர் ஆர்.வி.உதயகுமார்
“இப்படி பிரம்மாண்ட பூஜையுடன் ஒரு சினிமாவை ஆரம்பிப்பதே அதிசயம் தான். சினிமா ஷூட்டிங்கில் இருக்கும் சவால்களைவிட அதை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய சந்திக்கும் சவால்கள் தான் அதிகம்.
