Browsing Tag

Radhakrishnan Parthiban

மதிப்பிற்குரிய சீனியர் திரு.ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களுக்கு…

ஐம்பது வருட திரையுலகப் பயணத்தில் உங்களுக்கு முன்பும், உங்களுக்குப் பின்புமாக நூற்றுக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் அவரோடு பணியாற்றியுள்ளார்கள். அவர்களில் நீங்கள் சீனியர். நான் ஜூனியர்.

’மாற்றம்’  செம ‘நாற்றம்’ -‘சென்ட்’ அடிக்கும் சினிமா சூனாபாணாக்கள்!

இந்திய அரசியலை புனிதப்படுத்த வந்த பரமபிதா ஜோசப் விஜய்யின் யோக்கிய அரசியல், புரட்சி அரசியல் எல்லாமே ஃபேக் என்பது தினமும் ஒரு செய்தியாக ரிலீஸாகி மேக்கப் கலைந்து கொண்டிருக்கிறது.

”முஸ்லிம்கள்னாலே  சாம்பிராணி போடுறவர், கறிக்கடை பாய், துபாய் ஷேக், தீவிரவாதி ” ‘ஹபீபி’ விழாவில்…

இது முஸ்லில் சமூகத்திற்கான படம் என்பதைத் தாண்டி, இது தமிழ்ச் சமூகத்திற்கான படம்” என குமுறலும் கொந்தளிப்புமாக பேசினார் அமீர்.