சமூகம் என்றென்றும் நீ எங்கள் நினைவில் நிற்பாய் சகோதரி ! Angusam News Nov 19, 2025 இதனால் வாழும் போது பல உயிர்கள் வாழ உழைத்த மகள் தான் இறந்த பிறகும் சில உயிர்கள் வாழ வழிவகை செய்ய இருக்கின்றனர். எத்தனை தீரமான செயல். தன் துயரத்தில் கூட பிறர் நலன் நாடும் குணம் - ஈகையின் உச்சம்