அரசியல் இரயில் நிலையத்தை ஆய்வு செய்த எம்.பி. மாணிக்கம் தாகூர்! Angusam News Oct 13, 2025 இரயில் நிலையத்தின் வசதிகள், பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் நேரில் பார்வையிட்டார். மேலும், வந்தே பாரத் ரயில் விருதுநகரில் நிக்காதது வருந்தத்தக்கது.