Browsing Tag

Railway Protection Force

திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.2.5 லட்சம் கஞ்சா மூட்டை பறிமுதல் !

சோதனையில் பிளாட்பார்ம் நம்பர் 8-ல் வந்து நின்ற ரெயிலின் பின்பக்க பொது பெட்டி கழிவறை அருகில் ஒரு கருப்பு நிற தோல் பை கேட்பாரற்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வந்தே பாரத்  ரயிலில் புகை பிடித்தவரை பிடிக்க போலீஸ் தீவிரம் !

ரயில்களில் தீ விபத்தை தவிர்க்க ரயில் பெட்டி மற்றும் கழிவறைகளில் சிறப்பு புகை நுகர்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.