சர்தாராக வயதான கெட்டப்பிற்கு ஏற்ற உடல் மொழி, பேச்சு, ரா ஏஜெண்டுக்குரிய பிரைன் ஆக்டிவிட்டீஸ் இதிலெல்லாம் அப்பா கார்த்தியும் ஆஷிமா ரங்கநாத்துடன் சேர்ந்து ஆக்ஷன் களத்தில் மகன் கார்த்தியும் கவனம் ஈர்க்கிறார்கள்.
சாதிக்கத் துடிக்கும் ஒரு கபடி வீரனின் போராட்டம் தான் இந்த ‘பைசன்’ என்பதை முதலிலேயே சொல்லி, ஆகச்சிறந்த கதை சொல்லியாக ஜொலித்திருக்கும் மாரி செல்வராஜுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்களை சொல்லிவிடுவோம்.