அரசியல் நல்லா ஸ்டைல் பன்றாரு … பொண்ணுங்களுக்கெல்லாம் அவரை பிடிக்குது ! Angusam News Apr 22, 2026 அவர் நல்லா பேசுறார்ணே. நல்லா ஸ்டைல் பன்றாரு. பொண்ணுங்களுக்கெல்லாம் அவரை பிடிக்குது. தைரியமா பேசுறாரு.நல்லது பண்ணுவார்னு நினைக்கிறோம்.