சமூகம் மனிதர்களை ஒன்றிணைக்கும் “உலக கருணை தினம்” Angusam News Nov 13, 2025 1998ஆம் ஆண்டு World Kindness Movement எனப்படும் உலகளாவிய அமைப்பு பல நாடுகளின் "கருணை சார்ந்த" தன்னார்வ அமைப்புகளின் கூட்டமைப்பாக உருவாகி, இந்த தினத்தை அறிமுகப்படுத்தியது.