வேலை வாய்ப்பு செய்திகள் ஐ.டி.ஐ. படித்தவரா நீங்கள் ? ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் அட்டகாசமான வாய்ப்பு ! Angusam News Aug 11, 2025 0 கடந்த 2023, 2024, 2025 ஆம் ஆண்டில் ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கான அட்டகாசமான அப்ரண்டீஸ் வாய்ப்பை வழங்கப் போகிறது, இராணிப்பேட்டையில் இயங்கிவரும் பெல் நிறுவனம்.