சமூகம் 1700-க்கு விற்ற சிலிண்டர் இப்போ 5200 ரூபாய்! கடையை எப்படி நடத்துறது? Angusam News Apr 1, 2026 சில நாட்களுக்கு முன் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் வியாபாரிகளுக்கு ரூ. 1700 வரை விற்கப்பட்டது. இந்த சிலிண்டர் கேஸ் விலை தற்போது ரூ.5200-க்கு விற்கப்படுகிறது.