தமிழகத்தில் கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக, இறுதித்தீர்வு காணப்பட முடியாமல் தேங்கிக் கிடக்கும் மோசடி வழக்குகளுள் குறிப்பிடத்தக்கது, கலைமகள் சபா மோசடி வழக்கு.
நியோமேக்ஸ் நிறுவனம் சார்பாக செய்யப்படும் முதலீடுகள் அனைத்தும், பொதுவில் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்படுவதில்லை. மாறாக, அந்தந்த மாவட்டத்தின் இயக்குநர்களின் பெயர்களில்