உலக செய்திகள் தி கான்ஜுரிங் அமானுஷ்ய வீடு விற்பனைக்கு ! Angusam News Sep 16, 2025 2022 ஆம் ஆண்டு ஜாக்குலின் என்பவர் இந்த வீட்டை வாங்கி ஒரு அமானுஷ்ய பேய் சுற்றுலா வணிகமாக மாற்றினார். ஆர்வமுள்ளவர்கள் இந்த இடத்தில் இரவு முழுவதும் தங்க அனுமதிக்கப்பட்டது.