வருடத்திற்கு 5 சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை விபத்தில் சிக்குகின்றனர். கடைசி கட்டமாக மீண்டும் கல்லூரி நிர்வாகத்திடம் நடவடிக்கை கேட்டு புகார் கொடுத்துள்ளோம்.
சிறு சிறு விபத்துகளாக நிகழ்ந்து கண்டுகொள்ளப்படாமல் இருந்த சிக்கல் இன்றைய விபத்தில் ஒரு மகத்தான/ மக்கள் பணியாற்றிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தைகள் நல அரசு மருத்துவரை பலி வாங்கியிருக்கிறது.