Browsing Tag

robot cow

நவீன பூஜைக்கு ரோபோ மாடு வந்தாச்சு!

சாதாரணமாக புதிய வீடு கட்டினா அல்லது அபார்ட்மெண்ட் வாங்கினா, அதுக்கான “குடி புகு பூஜை” ஒரு பெரிய நிகழ்ச்சி தான். பூசாரி வருவார், வேதமந்திரங்கள் ஒலிக்கும், கோலம் போடுவாங்க, பால் பொங்கலுடன் பூஜை நடக்கும்.