அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் ஒளிரும் ரோட்டரி இண்டர்நேஷனல் !
ரோட்டரி அறக்கட்டளையின் உலகளாவிய நற்பணிகளுக்காகத் தன் வாழ்நாளில் $250,000 அமெரிக்க டாலர் (சுமார் ₹2.10 கோடி) அல்லது அதற்கு மேல் பங்களிப்பு வழங்கும் உறுப்பினர்கள் இந்த மதிப்புமிக்க AKS கிளப்பில் சேர்க்கப்படுகிறார்கள்.
